கோயம்புத்தூரிலிருந்து பழநி செல்லும் வழியில் அமைந்துள்ளது. தாராபுரத்திலிந்தும் செல்லலாம்.
முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர். மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன. இம்மலையிலேயே கொங்கண சித்தர் என்பவருக்கும் தனிக்கோயில் உள்ளது.
|